
Teacher Eligibility Test (TET 2025)
Online Application
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 11 - 08 - 2025 10 AM
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10 - 09 - 2025 5 PM
Paper I தேர்வு நடைபெறும் நாள் : 15 - 11 - 2025
Application Form Edit : 11 - 09 - 2025 to 13 - 09 - 2025
Paper II தேர்வு நடைபெறும் நாள் : 16 - 11 - 2025
Name of the Exam:-
Eligibility Exam as to be a Teacher to I to VIII Standard
Age Limit:-
வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:-
For I to V ----- +2 Passed with 2 year D.El.Ed or 4 year Integrated Education
For VI to VIII ----- Any Degree with B.Ed or +2 with 4 year Integrated Education
விண்ணப்பிக்க தேவையானவை:- (Original Copy)
-
Photo
-
Signature
-
ஆதார் அட்டை
-
சாதி சான்றிதழ் (OC விண்ணப்பதாரர்களுக்கு தேவையில்லை)
-
ஊனமுற்றோருக்கான சான்றிதழ் (For PwD Candidates only)
-
10th Marksheet
-
12th Marksheet
-
Graduate Marksheet or Diploma in Elementary Education
-
B.Ed Marksheet
-
Convocation Certificate
விண்ணப்பக் கட்டணம் : Rs. 600
Rs. 300 for SC/ST/PwD Candidates
TET Paper 1 Model Question Paper





