top of page

Tamilnadu Teachers Recruitment Board

Direct Recruitment for the post of
Secondary Grade Teachers

Online Application

விண்ணப்பம் தொடங்கும் நாள்       :        14 - 02 - 2024   
விண்ணப்பிக்க கடைசி நாள்            :         20 - 03 - 2024

தேர்வு நடைபெறும் நாள்                      :        23 - 06 - 2024

                                    

Name of the Posts:-

                                                             Secondary Grade Teachers

மொத்த காலியிடங்கள்:-

                                                                             1768              

சம்பளம்:-

          (Rs. 20,600 – 75,900)      (Level – 10)

Age Limit:-

      01.07.2024 தேதியன்று 53 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும். OC தவிர மற்ற Caste விண்ணப்பதாரர்களுக்கு  05  ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும் 

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:-

  • விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தகுதியான பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • 2-year Diploma in Elementary Education  முடித்திருக்க வேண்டும்.

  • ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

  • கல்வித்தகுதி பற்றி தெரிந்துகொள்ள அறிவிக்கையை முழுமையாக படிக்கவும். 

விண்ணப்பிக்க தேவையானவை:-      (Original Copy)

  • Photo

  • Signature

  • ஆதார் அட்டை

  • சாதி சான்றிதழ் (General/OC விண்ணப்பதாரர்களுக்கு தேவையில்லை)

  • ஊனமுற்றோருக்கான சான்றிதழ்  (For PwD Candidates only)

  • 10th Marksheet

  • 12th Marksheet

  • Graduate Degree Marksheet

  • B.El.Ed Marksheet

  • UG Degree Certificate

  • B.El.Ed Degree Certificate

  • TET Paper 1 Certificate

  • PSTM Certificate (தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்)

  • Conduct Certificate from the Last Studied Institution

  • Character Certificate from a Gazetted Officer  (Prior to 3 Months)

                              விண்ணப்பக்  கட்டணம்      :       Rs. 600

                                                Rs. 300 for SC/ST/PwD Candidates

bottom of page