top of page

Staff Selection Commission

Sub-Inspector in Delhi Police and

Central Armed Police Forces Examination 2022

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்           :             10 - 08 - 2022

விண்ணப்பிக்க கடைசி நாள்                     :             30 - 08 - 2022

  விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்           :             30 - 08 - 2022        11:00 PM

                    Tier 1  தேர்வு நடைபெறும் நாள்            :            09 - 11 - 2022   to   11 - 11 - 2022

                       Tier 2  தேர்வு நடைபெறும் நாள்                      :            02 - 05 - 2023

Total  Vacancies        :                4300

  • விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பட்டம்  (Any Degree)  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • 01.01.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 20 வயது முதல் 25 வரை இருக்க வேண்டும். (பணியிடங்களுக்கேற்ப வயது வரம்பு மாறுபடலாம்). குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

new.png

Combined Higer Secondary Level Examination, 2023

Online Application

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்           :             09 -  05 - 2023

விண்ணப்பிக்க கடைசி நாள்                    :             08 - 06 - 2023

     விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்      :             10 - 06 - 2023

விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய        :              14 - 06 - 2023   to  15 - 06 - 2023

Tier 1  தேர்வு நடைபெறும் நாள்                   :          02 - 08 - 2023    to  22 - 08 - 2023

CHSL 2022  Tier 2   தேர்வு நடைபெறும் நாள்        :                    26 - 06 - 2023

  • விண்ணப்பதாரரின் Photo 3 மாதத்திற்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

Posts:-

  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

  • Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

  • Data Entry Operator (DEO)

  • Data Entry Operator, Grade ‘A’

 

           01.01.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 27 வரை இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்     (Male Candidates Only)      :      Rs. 100

For Female, SC, ST, PwD, Exservice Man         :    No Fees

new.png

 Multi Tasking Staff (Non Technical) Exam 2023

Online Application
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்           :             30 - 06 - 2023

விண்ணப்பிக்க கடைசி நாள்                    :             21 - 07 - 2023

  விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்      :              22 - 07 - 2023

                   தேர்வு நடைபெறும் நாள்                 :          August 2023

Responsesheet & Answerkey & Objections  (MTS 2022)      :       29 - 06 - 2023   to   04 - 07 - 2023

  • Photo 3 மாதத்திற்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Posts:-

  • Multi Tasking Staff (Non Technical)        :      1198

  • Havaldar in CBIC and CBN                      :       360

  • 01.08.2023 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 25 வரை இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்              :                    Rs. 100 

     (பெண்கள், SC, ST, PwD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை)

new.png

Combined Graduate Level Examination, 2023

Online Application

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்           :             03 - 04 - 2023

விண்ணப்பிக்க கடைசி நாள்                    :             03 - 05 - 2023

  விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்         :             04 - 05 - 2023

  விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய             :             07 - 05 - 2023   to  08 - 05 - 2023

      தேர்வு நடைபெறும் நாள்                 :          14 - 07 - 2023    to  27 - 07 - 2023

  • விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (பணியிடங்களுக்கேற்ப பட்டபாடப்பிரிவு மாறுபடலாம்).

 

           01.08.2023 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 30 வரை இருக்க வேண்டும். (பணியிடங்களுக்கேற்ப வயது வரம்பு மாறுபடலாம்). குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்              :                    Rs. 100 

     (பெண்கள், SC, ST, PwD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை)

new.png

Stenographer Grade  C & D  Examination 2022

Online Application

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்           :             20 - 08 - 2022

விண்ணப்பிக்க கடைசி நாள்                    :             05 - 09 - 2022

  விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்      :             06 - 09 - 2022

  விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய             :             07 - 09 - 2022

      தேர்வு நடைபெறும் நாள்                 :          17 &  18 - 11 - 2022

  • விண்ணப்பதாரர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (பணியிடங்களுக்கேற்ப பட்டபாடப்பிரிவு மாறுபடலாம்).

 

           01.01.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 30 வரை (For C Grade)  இருக்க வேண்டும்.  (18 - 27 For D Grade) (பணியிடங்களுக்கேற்ப வயது வரம்பு மாறுபடலாம்). குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்              :                    Rs. 100 

     (பெண்கள், SC, ST, PwD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை)

Constable (Executive) in Delhi Police  2023

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்           :             01 - 09 - 2023

விண்ணப்பிக்க கடைசி நாள்                    :             30 - 09 - 2023

  விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்            :             30 - 09 - 2023        11:00 PM

                                      தேர்வு நடைபெறும் நாள்                    :   December 2023

                                    

 

Total  Vacancies        :                7547

  • Photo 3 மாதத்திற்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.  

  • விண்ணப்பதாரர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • 01.07.2023  தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 25 வரை இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

 

new.png
bottom of page