Recruitments in State Bank of India
SBI Recruitment for Junior Associates
Online Application
மொத்த காலிப் பணியிடங்கள் : 13735 (excluding Backlog Vacancies) 336 in Tamilnadu
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்லூரி இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டால் (If selected) 31 - 12 - 2024 தேதிக்கு முன்பு பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத் தேவையானவை:
-
விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo) (White Background)
-
விண்ணப்பதாரரின் கையெழுத்து (Signature) (Black Ink only)
-
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
-
பட்டப்படிப்பு (Degree) மதிப்பெண் சான்றிதழ்
-
விண்ணப்பதாரரின் இடதுகை பெருவிரல் ரேகை
விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியை வெள்ளை தாளில் எழுதி Scan செய்துகொள்ளவும். (Black Ink only)
Declaration:-
“I,______(Name of the candidate), Date of Birth ______hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left thumb impression is of mine”.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 07 - 01 - 2025
Preliminary தேர்வு நடைபெறும் நாள் : February 2025
Main தேர்வு நடைபெறும் நாள் : April 2025
விண்ணப்பக்கட்டணம் : Rs.750
(SC/ST/மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை)
Online Application
மொத்த காலிப் பணியிடங்கள் : 2000
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் (Any Degree) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்லூரி இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டால் (If selected) 31 - 12 - 2023 தேதிக்கு முன்பு பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(02-04-1993 to 01-04-2002) அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத் தேவையானவை:
-
விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo) (White Background)
-
விண்ணப்பதாரரின் கையெழுத்து (Signature) (Black Ink)
-
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
-
பட்டப்படிப்பு (Degree) மதிப்பெண் சான்றிதழ்
-
விண்ணப்பதாரரின் இடதுகை பெருவிரல் ரேகை
விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியை வெள்ளை தாளில் எழுதி (Black Ink) Scan செய்துகொள்ளவும்.
Declaration:-
““I________(Name of the candidate), _______ (Date of Birth) hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left-hand thumb impression is of mine”..
விண்ணப்பிக்க கடைசி நாள் : 03 - 10 - 2023
Preliminary தேர்வு நடைபெறும் நாள் : 01 - 11 - 2023 to 06 - 11 - 2023
Main தேர்வு நடைபெறும் நாள் : 05 - 12 - 2023
Group Exercise & Interview Date : 24 - 01 - 2024 to 30 - 01 - 2024
விண்ணப்பக்கட்டணம் : Rs.750
(SC/ST/மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை)