top of page

Recruitments in State Bank of India

SBI Recruitment for Junior Associates 

Online Application

      மொத்த காலிப் பணியிடங்கள்     :    8283 (excluding Backlog Vacancies)  171 in Tamilnadu

கல்வித் தகுதி    :  ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரி இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டால் (If selected) 31 - 12 - 2023 தேதிக்கு முன்பு பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 

வயது வரம்பு     :  விண்ணப்பதாரர் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கத் தேவையானவை:

  • விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo)   (White Background)

  • விண்ணப்பதாரரின் கையெழுத்து (Signature)   (Black Ink only)

  • 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

  • பட்டப்படிப்பு (Degree)  மதிப்பெண் சான்றிதழ்

  • விண்ணப்பதாரரின் இடதுகை பெருவிரல் ரேகை 

விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியை வெள்ளை தாளில் எழுதி Scan செய்துகொள்ளவும்.   (Black Ink only)

Declaration:-

“I,______(Name of the candidate), Date of Birth ______hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left thumb impression is of mine”.

                விண்ணப்பிக்க கடைசி நாள்             :         10 - 12 - 2023

 Preliminary தேர்வு நடைபெறும் நாள் :       05, 06, 11, 12 - 01 - 2024

    Main தேர்வு நடைபெறும் நாள்         :       February  2024

             விண்ணப்பக்கட்டணம்           :        Rs.750 

      (SC/ST/மாற்றுத்திறனாளிகள்  விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை)

Online Application

      மொத்த காலிப் பணியிடங்கள்                   :        2000   

கல்வித் தகுதி    :  ஏதேனும் ஓர் துறையில் பட்டம்  (Any Degree) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரி இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டால் (If selected) 31 - 12 - 2023 தேதிக்கு முன்பு பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 

வயது வரம்பு     :  விண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

(02-04-1993 to 01-04-2002)   அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கத் தேவையானவை:

  • விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo)   (White Background) 

  • விண்ணப்பதாரரின் கையெழுத்து (Signature)    (Black Ink)

  • 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

  • பட்டப்படிப்பு (Degree)  மதிப்பெண் சான்றிதழ்

  • விண்ணப்பதாரரின் இடதுகை பெருவிரல் ரேகை 

விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியை வெள்ளை தாளில் எழுதி (Black Ink)  Scan செய்துகொள்ளவும்.

Declaration:-

““I________(Name of the candidate), _______ (Date of Birth) hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left-hand thumb impression is of mine”..

                விண்ணப்பிக்க கடைசி நாள்                   :         03 - 10 - 2023

 Preliminary தேர்வு நடைபெறும் நாள்          :       01 - 11 - 2023   to   06 - 11 - 2023

    Main தேர்வு நடைபெறும் நாள்                  :        05 - 12 - 2023

      Group Exercise & Interview Date                     :       24 - 01 - 2024   to   30 - 01 - 2024

             விண்ணப்பக்கட்டணம்                    :        Rs.750 

      (SC/ST/மாற்றுத்திறனாளிகள்  விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை)

RECRUITMENT OF PROBATIONARY OFFICERS

new.png
bottom of page